Really I dunno wat i say about myself.I am currently doing 3 rd B.Tech degree in Mahendra Engg College.I am an initiator of microsoft student partnership in our college.I am an AIESEC exanchange Participant.I like to spend my times with friends rather than family members.
நிச்சயம் ஒரு நாள் விடியும்-உன்னால் மட்டுமே முடியும்.
அன்பு
இருட்டறையில்ஓர் அன்பு கைதியாய் நான் -என் தாயின் கருவறையில்!
வெற்றி
முயன்று பார் வெற்றி பெற!வாழ்க்கை உன்னோடு வெற்றி நடை போடும்.வெற்றி பெற!-----------------உன்னால் முடியும் என்ற நம்பிக்கை கொள்-உன்னால்மட்டுமே முடியும் என்ற ஆணவம் கொள்ளாதே! உன்னை பார்த்து! அந்த வண்ணத்து பூச்சிகேட்கிறது உன்னை பார்த்து-அந்த பூ ஏன்நகர்ந்து கொண்டே இருக்கிறது என்று?
No comments:
Post a Comment